பவுல் பத்து கற்பனையை கடைபிடித்தாரா?

I கொரிந்தியர் 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

பவுல் சடங்காச்சார பிரமாணம் தேவையிலை ஆனால் தேவனுடைய கற்பனைகளைக் கைகொள்ளுவது முக்கியம் என்கிறார்.

மேலும் வாசிக்க:

ரோம் 3:31 அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

ரோம் 7:12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.

ரோம் 7:25 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு….. ஊழியஞ்செய்கிறேன்.

எப்ஃப் 6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.

பவுல் ஓய்வுநாளை ஆசரித்தார்.
========================
அப்போஸ்தலர் 13:42அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 13:44 அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.

பவுல் புறஜாதியாருக்கு ஓய்வுநாள் அன்று கூட தேவையில்லை என்று கூறவில்லை மாறாக புறஜாதியாருக்கு ஓய்வுநாள் அன்று பிரசங்கம் செய்கிறார்

அப்போஸ்தலர் 16:13 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.

பவுலீன் வழக்கம் ஓய்வுநாள் அன்று ஆற்றினருகே ஜெபம்பண்ணுவது

அப்போஸ்தலர் 18:3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.
அப்போஸ்தலர் 18:4 ஓய்வு நாள்தோறும் அவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.

பவுல் வாரத்தின் ஆறு நாளிலும் வேலை செய்கிறார் ஏழாம் நாளிலோ ஊழியம் செய்கிறார்.

Published by

The Glad Tidings

A bible student who wants to publish the defense of what he believes based on the word of God which he believes forms the foundation of what he believes.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s